பாரிஸில் நடைபெறும் 2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கப்பதக்கத்தை சீனா வென்றுள்ளது. 10 ஏர் ரைபில் கலப்பு இரட்டையர் பிரிவில் சீனா தங்கமும், தென்கொரியா வெள்ளியும், கஜகஸ்தான் வெண்கலமும் வென்றுள்ளன.